உள்நாடு

புதிய அமைச்சர்கள் விபரம்

புதிய அமைச்சரவையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட அமைச்சர்கள் விபரம் கீழ்வருமாறு

சட்டத்தரணி ஹர்சன நானயக்கார – நீதி

சரோஜா சாவித்திரி – மகளிர் விவகாரம்.

கே.டி.லால் காந்த – கமத்தொழில், காணி, நீர்பாசனம்

அநுர கருணாதிலக – நகர அபிவிருத்தி, வீடமைப்பு

ராமலிங்கம் சந்திரசேகர் – கடற்தொழில், நீரியல்வளம்

பேராசிரியர் உபாலி பண்ணிலகே – கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு , சமூக வலுவூட்டல்

சுனில் ஹந்துநெத்தி – கைத்தொழில், தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி

ஆனந்த விஜயபால – பொதுமக்கள் பாதுகாப்பு, பாராளுமன்ற விவகாரம்.

பிமல் ரத்னாயக்க – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம், சிவில் விமான சேவைகள்

பேராசிரியர் ஹினுதும சுனில் – புத்தசாசன, சமய, கலாச்சார அமைச்சு

டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ – சுகாதாரம் , ஊடகத்துறை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *