உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினராக அபூபக்கர் ஆதம் பாவா நியமனம்

தேசிய மக்கள் சக்தியின் 18 பேர் கொண்ட தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சிறுபான்மை உறுப்பினர்களாக ராமலிங்கம் சந்திரசேகரனும், அபூபக்கர் ஆதம் பாவாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியினால் தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட 18 நபர்களின் பெயர்கள்

  1. பிமல் நிரோஷன் ரத்னாயக்க
  2. டொக்டர். அனுர கருணாதிலக்க
  3. உபாலி பன்னிலகே
  4. எரங்க உதேஷ் வீரரத்ன
  5. அருண ஜயசேகர
  6. டொக்டர்.ஹர்ஷன சூரியப்பெரும
  7. ஜனித ருவான் கொடித்துவக்கு
  8. புன்யா ஶ்ரீ குமார ஜயகொடி
  9. ராமலிங்கம் சந்திரசேகர்
  10. டொக்டர்.நஜித் இந்திக்க
  11. சுகத் திலகரட்ன
  12. லக்மாலி காஞ்சன ஹேமசந்ர
  13. சுனில் குமார கமகே
  14. காமினி ரத்னாயக்க
  15. பேராசிரியர். ருவன் சமிந்த ரனசிங்க
  16. சுகத் வசந்த டி சில்வா
  17. அபுபகர் அதம்பாவா
  18. ரத்னாயக்க ஹெட்டிகே உபாலி சமரசிங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *