உள்நாடு

ஆளுநர் ஹனீப் யூசுபுடன் இலங்கைக்கான துருக்கி தூதுவர் சினேகபூர்வ சந்திப்பு..!

இலங்கைக்கான துருக்கி நாட்டின் தூதுவர் ஸெமிஹ் லுட்பு டர்கட் (Semih Lutfu Turgut) மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுபை ஸ்ரீஜயவர்தனபுர பத்தரமுல்லவில் மேல் மாகாண சபையின் கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள ஆளுநர்  செயலகத்தில் சந்தித்து சினேகபூர்வ பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.

      இந்த பேச்சுவார்த்தையின் போது இருதரபபு உறவுகள் தொடர்பில்  கருத்துப் மணிமாறன் இடம்பெற்றதுடன்  மேல் மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பிலும் 

(எம்.எஸ். எம்.முன்தஸிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *