சந்தையில் அன்னாசிப் பழத்துக்கு பெரும் கிராக்கி
நாடெங்கிலும் உள்ள சந்தைகளில் அன்னாசிப் பழத்துக்கு பெரும் கிராக்கி நிலவுகின்றது.
அன்னாசிப்பழத்தின் விளைச்சல் குறைந்ததன் காரணமாக சந்தையில் அன்னாசி விலையும் அதிகரித்து வருகின்து.
இதன்படி, ஒரு கிலோகிராம் அன்னாசிப்பழத்தின் விலை ரூபா 500 முதல் 600 வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
அன்னாசிப்பழம் விளையும் பருவம் ஆ.ம்பித்துள்ள போதிலும் அதன் விலை தொடர்ந்தும் உயரும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
(ரஷீத் எம். றியாழ்)