ஜெம் ஸ்ரீலங்கா சர்வதேச இரத்தினக்கல் கண்காட்சி..!
சர்வதேச இரத்தினக்கல் கண் காட்சி ஒன்று நவம்பர் மாதம் 8, 9,10 ஆம் திகதிகளில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டம் உட்பட ஏனைய இரத்தினக்கல் கிடைக் கும் ஏனைய மாவட்டங்களின் இரத்தினக்கல் தொழில்துறையினரின் ஒத்துழைப்புடன் இம் முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளதாக ஜெம் ஸ்ரீ லங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இலங்கையிலும் சர்வதேச இர த்தினக்கல் வர்த்தகத் துறையி லும் மிகப்பெரிய இரத்தினக்க ல் திறந்தவெளி சந்தையாக புகழ் பெற்றுள்ள பேருவளை சை னா போர்ட் ஜெம் ஸ்ரீலங்கா அமைப்பு இத்துறையில் ஆர்வமு டைய அனைவரையும் இதில் க லந்து கொள்ளுமாறு வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
(ஏ.ஏ.எம்.பாயிஸ்)