நுவரகம் பிரதேச செயலகத்தில் முதியோர் தின நிகழ்வு
வலுவான விருந்தோம்பல் மற்றும் ஆதரவு சேவை பொறிமுறையின் மூலம் நிலையான முதியோர் வாழ்வு என்ற கருப்பொருளின் அடிப்படையில் நுவரகம்பிரதேச செயலகமும் மெதடிஸ்த சபை ஜெஃப்லின்க் நிறுவனமும் இணைந்து நடத்திய முதியோர் விழா அலுவலக கேட்போர் கூடத்தில் (24) நடைபெற்றது.
முதியோர் தினத்து டன் இணைந்து முதியோர்கள் நினைவாக வாழ்வதை நோக்கமாக் கொண்டு மெதடிஸ்த சபை மற்றும் ஜெஃப்லின்க் (Methodissa Sahwa Deflink) நிறுவனத்தால் செயல்படுத்தும் முதியோர்களை சமூக அடிப்படையில் உள்ளடக்க மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 80 சிரேஷ்ட்ட பிரஜைகளுக்கு 60 லட்சம் சுயதொழில் உதவியும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மத்திய நுவரகம் பிரதேச செயலகப் பிரிவின் சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 110 கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)