இங்கிலாந்து ரஷ்யாவும் தமது நாட்டு பயணிகளுக்கு அறிவுறுத்தல்
தமது நாட்டுப் பிரஜைகளுக்கும் அறுகம்பை பகுதிக்குச் செல்ல வேண்டாமென இங்கிலாந்து, ரஷ்யா தமது நாட்டு பயணிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
இன்று காலை அமெரிக்க தூதரகம் தமது நாட்டு சுற்றுலா பகுதிகளுக்கு அறுகம்பை பகுதிக்குச் செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுத்திருந்தது.
கதாக்குதல் ஏதும் நடக்கலாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தமது நாட்டு பிரஜைகள் அவதானமாக செயற்பட வேண்டுமென்றும் இந்த நாடுகள் கேட்டுக்ஸகொண்டுள்ளன.