உள்நாடு

சுற்றுலா பயணிகள் குறித்து அவதானம்; பொலிஸ் திணைக்களம்

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு குறித்து அவதானம் செலுத்தப்யட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவுகள் இது குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் இதுபற்றிய தகவல்கள் இருப்பின் 1997 இலக்கத்தோடு தொடர்பு கொள்ளுமாறும் பொது மக்கள் கோரப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *