Sunday, March 22, 2026
Latest:
உள்நாடு

கலாநிதி சிராஸ் மீராசாஹிபை ஆதரித்து மகளிர் கருத்தரங்கு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்டத்தில் இலக்கம் 3 இல் போட்டியிடும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களை ஆதரித்து ஏற்பாடு செய்யப்பட்ட மகளிர் கருத்தரங்கு நிகழ்வு இன்று (22) செவ்வாய்க்கிழமை மீராசாஹிப் மகளிர் அமைப்பின் தலைவி ஆர். மௌபியா தலைமையில் அவருடைய இல்லத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது மத்திய குழுவின் அமைப்பாளரும் உயர் பீட உறுப்பினருமான பிர்தௌஸ் ஆசிரியர் உட்பட பெருந்திரளான பெண்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *