உள்நாடு

சிஐடியில் ஆஜராகத் தயார் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

சீ.ஐ.டியில் நாளை ஆஜராவேன்.ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ. நாளை 23 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கத் தயார் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தனது சட்டத்தரணி மூலம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *