உள்நாடு

புதிய மாணவர் அனுமதி – 2025

அந் -நூர் அகாடமி, நாவலடி (Markaz An-Noor)

2025ம் கல்வியாண்டிற்கான ஹிப்ழு, ஷரீஆப் பிரிவுகளுக்காக புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

ஹிப்ழுப்பிரிவு ~ (அல் குர்ஆன் மனனப்பிரிவு)

அல்குர்ஆன் மனத்துடன், தஜ்வீத் முறைப்படி அழகிய முறையில் கற்றுக்கொள்வதற்கான பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்களைக் கொண்ட விஷேட பயிற்சி

தரம் 06, 07க்கான பாடசாலைக்கல்வி கற்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

தகைமைகள்
அல்குனைப் பார்த்து சரளமாக ஓதத்தெரிந்திருத்தல்
தற்பொழுது தரம் 06 அல்லது 07 தரத்தில் கல்வி கற்பவராக இருத்தல்.
அல்குர்ஆனை மனனம் செய்ய ஆர்வமுள்ளவராக இருத்தல்.1

ஷரீஆ பிரிவு
6 வருட கற்கைநெறி
ஷரீஆ கல்வியுடன் விசேட மொழிக் கற்கைநெறிகள்
அறபு, தமிழ், ஆங்கிலம், சிங்களம் போன்ற மொழிகள் பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்களைக் கொண்ட முழுமையான பாடத்திட்டம்.

அரச பாடசாலை பாடங்கள், GCE O/L பரீட்சை, GCE A/L, மற்றும் அஹதியா, அல் ஆலிம், தர்மச்சாரியா போன்ற பரீட்சைகளுக்கு தயார்படுத்தப்படல்.

பிந்திய கற்கைகளாக
அரபு மொழி பேச்சுப்பயிற்சி மற்றும் ஒப்பீட்டுச்சமய விசேட கற்கைகள்.

தகவல் தொழில்நுட்பம் (IT)

தகைமைகள்
அல் குர்ஆனை பார்த்து சரளமாக ஓதத்தெரிந்திருத்தல்.

2025ம் கல்வியாண்டில் தரம் 08 அல்லது 09 இல் கல்வி கற்பவராக இருத்தல்.
15 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல்.
தேகாரோக்கியமும் நற்பண்புகளும் உடையவராக இருத்தல்..

விண்ணப்ப முடிவுத்திகதி
01.12.2024

விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ள :
கல்லூரி காரியாலயம்
Q டிஜிட்டல், ஓட்டமாவடி
டிஜிட்டல் வே ஸ்டுடியோ MPCS வீதி, மாவடிச்சேனை.
ஏசியன் கம்யூனிகேஷன், பிரதான வீதி, ஓட்டமாவடி

கல்லூரியின் உத்தியோகபூர்வ முகநூல்
https://www.facebook.com/profile.php?id=100094142774137&mibextid=ZbWKwL

கீழுள்ள Link ஊடாக Online மூலம் விண்ணப்பிக்கலாம்
https://forms.gle/UsuB71ZNYqo62FTk6

☎️மேலதிக விபரங்களுக்கு
0652257488 / 0742557995

வட்சப் இல. 0742557995

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *