DUA கட்சியின் வன்னியின் முதன்மை வேட்பாளரா
எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஜனநாயக ஐக்கிய முன்னனி இரட்டை இலை சின்னத்தில்
வன்னி தேர்தல் தொகுதிக்கான முதன்மை வேட்பாளராக மன்னார் கொண்டச்சியை சேர்ந்த முஹம்மது கௌது நௌபால் போட்டியிடுகின்றார்.