கண்டியில் ஹக்கீம், ஹலீம் தொலைபேசியில்
முன்னாள் அமைச்சர்களான
ரவூப் ஹக்கீம், ஏ எச்.ஏ.ஹலீம் ஆகியோர் தொலைபேசி சின்னத்தில் கண்டியில் போட்டியிடுகின்றனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தலைமையில் இன்று (11) இடம் பெற்ற வேட்பு மனுத் தாக்கலின் போது இவர்களின் பெயர்களும் இடம்பெற்றன.
கண்டி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி சந்தன தென்னகோன் முன்னிலையிலேயே இந்த வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
(ரஷீத் எம். றியாழ்)