உள்நாடு

அனுராதபுர மாவட்டத்தில் நான்கு முக்கிய முஸ்லிம் வேட்பாளர்கள்.

2024 நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அனுராதபுரம் மாவட்டத்தில் பிரதான கட்சிகளில் நான்கு முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

சிலிண்டர் சின்னத்தில் முன்னாள் பராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான்.

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில்) தேசமான்ய ஏ.ஆர்.ஏம்.தாரிக்

(ஐக்கிய மக்கள் சக்தியில் ) ஆர்.எம்.பாஷில் (ஆசிரியர்)

தேசிய மக்கள் சக்தியில் ஏ.எம். முபாரக் (ஆசிரியர் BA , PGDE ) ஆகியோர் போட்டியிடுவதுடன்.

ஜனசந்தான கட்சியில் செய்யது இப்ராஹீம் மொகமட் ஹக்கீம்.

தராசு சின்னத்தில் 12  வேட்பாளர்கள் உள்ளிட்ட இன்னும் பல முஸ்லிம் வேட்பாளர்களும் சுயேட்சை குழுக்களாக  போட்டியிடுகின்றனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *