உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல வேட்பாளர்கள்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

10 பேர் கொண்ட பட்டியலில் நான்கு முஸ்லிம் வேட்பாளர்கள் உள்ளடங்கியுள்ளனர்.

திகாமடுல்ல மாவட்ட NPP வேட்பாளர்கள்.

  1. ஏ. ஆதம்பாவா (உயிரியல் ஆசிரியர் – சாய்ந்தமருது) கல்முனைத் தொகுதி அமைப்பாளர்.
  2. றிஷாட் எம். புஹாரி (சட்டத்தரணி – சம்மாந்துறை)
  3. றமீஸ் முஹைடீன் – அக்கரைப்பற்று
  4. சுல்தான் சத்தார் – ஒலுவில்
  5. வசந்த பியதிஸ்ஸ – முன்னாள் எம்.பி
  6. மஞ்சுள ரத்நாயக்க – ஆசிரியர்
  7. பியந்த – சட்டத்தரணி
  8. கித்சிறி – புத்திஜீவிகள் மன்ற அம்பாறை மாவட்ட தலைவர்
  9. திருமதி ரத்வத்த
  10. 10. அன்டன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *