உள்நாடு

கண்டியில் சிலிண்டர் சின்னத்தில் லாபிர் ஹாஜியார்.

முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஜெய்னுலாப்தீன் லாபிர் ஹாஜியார் இம்முறை சிலிண்டர் சின்னத்தில் போதுத் தேர்தலில் கண்டி மாவட்ட வேட்பாளராக களம் இறங்கவுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டு கடந்த இரு தடவையும் மாகாண சபைக்கு தெரிவான லாபிர் ஹாஜியார் கட்சி தாவாமல் தொடந்தும் ஐக்கிய தேசிய கட்சியிலேயே அங்கம் வகிப்பவராவார்.

(ரஷீத் எம். றியாழ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *