உள்நாடு

இன்று உதயமாகிறது ரஞ்சன் ராமநாயக்கவின் அரசியல் கட்சி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க இன்று கொழும்பில் ஐக்கிய ஜனநாயக குரல் என்ற புதிய அரசியல் கட்சியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

மைக் சின்னத்தில் போட்டியிடும் அக்கட்சி, வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தனது தேர்தல் அறிக்கையை வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *