உள்நாடு

அனுராதபுரம் அல் இஸ்லாஹில் விளையாட்டு போட்டி

அனுராதபுரம் அல் – இஸ்லாஹ் முன்பள்ளி கல்வி அபிவிருத்தி நிலையத்தின் 30 வது வருடாந்த விளையாட்டுப் போட்டி  அனுராதபுரத்தில் (09) நடைபெற்றது.
இதன் போது ஓய்வுபெற்ற அதிபர் அன்பு  ஜவஹர்ஷா உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டதுன் சிறுவர்களுக்கு பரிசில்களும் வழங்கி கெளரவித்த  போது.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *