விளையாட்டு

FIFA சர்வதேச நட்புறவு போட்டியில் இலங்கை மற்றும் மியான்மர் அணிகள் பலப்பரீட்சை

FIFA சர்வதேச நட்புறவுப் போட்டியின் ஒரு பகுதியாக இலங்கை உதைப்பந்தாட்ட அணி மியான்மார் உதைப்பந்தாட்ட அணியை இரண்டு போட்டிகளில் எதிர்வரும் 10 மற்றும் 13ஆம் திகதிகளில் எதிர்கொள்கிறது.

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் கூற்றுப்படி, சர்வதேச உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் நட்புற தொடர்களில் இலங்கை அணி மியன்மார் பயணித்து மியான்மரின் யாங்கூனில் உள்ள சர்வதேச மைதானத்தில் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் போட்டியிலும், எதிர்வரும் 13ஆம் திகதி இரண்டாவது போட்டியிலும் பங்கேற்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *