உலகம்

எமிரேட்ஸ் விமானங்களில் பேஜர்,வோக்கிடோக்கிகளுக்குத் தடை

துபாயிலிருந்து, துபாய் வழியாகச் செல்லும் சகல எமிரேட்ஸ் விமானங்களில் பயணிகள் பேஜர் வோக்கிடோக்கிகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹிஸ்புல்லாக்கள் ல பயன்படுத்தி வந்த பேஜர்கள் லெபனானில் கடந்த மாதம் 17 ஆம் திகதி வெடித்துச் சிதறியதில 37 பேர் பலி யானதைக் கருத்திற் கொண்டு எமிரேட்ஸ் நிறுவனம் இத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *