இந்தியா வருமாறு அனுரவுக்கு அழைப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இந்தியாவிற்கு விஜயம் செய்யுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கான அழைப்பிதழை இந்திய பிரதமர் சார்பில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் வழங்கியுள்ளார்.