உள்நாடு

அ.இ.ஜ.உலமா புத்தளம் கிளையை சந்தித்த புத்தளம் பெரியபள்ளிவாசல் நிர்வாகம்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் காரியாலயத்திற்கு 02.10.2024 புதன்கிழமை வருகை தந்த புத்தளம் பெரிய பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் உறுப்பினர்களும் இடையில் சிநேக பூர்வமான சந்திப்பு மேற்கொள்ளப்பட்டன.

இந்த சந்திப்பில் புத்தளம் சமூகம் சார்ந்த மிக முக்கியமான பல விடயங்களின் முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஊடகப் பிரிவு
அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமா
புத்தளம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *