கண்டியில் சுயேட்சைக் குழுவொன்று முதல் கட்டுப்பணம் செலுத்தியது
நடைபெற உள்ள பொதுத் தேர்தலுக்காக கண்டி மாவட்டத்தில் இன்று(3) முதல் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
அக்குறணை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே சுயேட்சைக்குழுவொன்றின் சார்பில் இந்தக் கட்டுப் பணத்தை செலுத்தினார்.
கண்டி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி சந்தன தென்னகோன் முன்னிலையிலேயே இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
(ரஷீத் எம். றியாழ்)