உள்நாடு

13 கிராம சேவையாளர்களுக்கு நிரந்தர நியமனம்

மூதூர் பிரதேசசெயலகப்பிரிவிற்குள் உட்பட்ட பிரதேசங்களில் பயிற்சிக்காக இணைக்கப்பட்டிருந்த 13 கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கான நிரந்தர கிராமசேவைப் பிரிவுகள் வழங்கி வைக்கப்பட்டன. பிரதேச செயலாளர் தலைமையில் 30/9/24 அன்று இந்நிகழ்வு இடம்பெற்றது.

(மூதூர் பறூஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *