வட மத்திய ஆளுனர் அநுராதபுர பள்ளிக்கு வருகை
மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வடமத்திய மாகாண புதிய ஆளுநர் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி வசந்த ஜினதாச அனுராதபுரம் நகர மொஹிதீன் ஜும்ஆப் பள்ளி வாசலுக்கு (30) வருகை தந்து துஆ பிராத்தனையில் ஈடுபட்ட போது.
(படம் :-எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம் )