உள்நாடு

ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் கிழக்கு மாகாண சட்டப் பணிப்பாளராக சி.எம்.ஹலீம் நியமனம்..!

அம்பாறை மாவட்டத்தின் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சட்டத்தரணி சி.எம்.ஹலீம் அவர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் கிழக்கு மாகாண சட்டப் பணிப்பாளராக (Legal Director ) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் அல்-கரீம் பவுண்டேஸன் அமைப்பின் பணிப்பாளரும், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் கணக்காய்வாளரும், சமூக சேவையாளருமாவார்

இஸட்.ஏ.றஹ்மான்
ஒலுவில் விசேட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *