உள்நாடு

ரொஷான் ரணசிங்க திலித்துடன் இணைவு

முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க, திலித் ஜயவீரவுடன் இணைந்துள்ளார் .

மௌபிம ஜனதா கட்சியின் (MJP) தவிசாளராகவும் , முன்னாள் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன உப தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் .

கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *