உள்நாடு

அட்டப்பள்ளம் சஹிதா வித்தியாலயத்தில் சர்வதேச சிறுவர் தின கொண்டாட்டம்

நிந்தவூர் அட்டப்பள்ளம் சஹிதா வித்தியாலயத்தில் சர்வதேச சிறுவர் தினம் நேற்று செவ்வாய்க்கிழமை (01) பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

இதன் போது கல்வி பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி வரவேற்கப்பட்டதுடன், அனைத்து மாணவர்களுக்கும் பரிசு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

(சியானா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *