அரசாங்கம் அக்கறை செலுத்தும் என்று சொன்னால் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு இதனை விடவும் மேலும் நிவாரணங்களை வழங்க முடியும்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
எமது நாட்டின் தேசிய உற்பத்திக்கு 50 வீதத்துக்கு அதிகமான பங்களிப்பை வழங்குகின்ற சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் தொழில் முனைவோர்கள் குறித்து அவதானம் செலுத்தப்படுகின்ற முதல் சந்தர்ப்பம்
Read More