“செல்லாக்காசுகளை விலைக்கு வாங்குமளவுக்கு ரணிலின் நிலை; செப்டம்பர் 22இல் அரசியல் மௌனித்து விடும்” – தலைவர் ரிஷாட் உறுதி.!
செல்லாக்காசாகியுள்ள முன்னாள் உள்ளூராட்சி சபை மற்றும் மாகாண சபை உறுப்பினர்களை விலைக்கு வாங்குமளவுக்கு, ரணிலின் அரசியல் வங்குரோத்தடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான
Read More