Month: September 2024

விளையாட்டு

இலங்கை எதிர் கம்போடிய அணிகள் மோதும் 2ஆவது போட்டி இன்று

ஆசியக்கிண்ண உதைபந்தாட்ட தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில் இன்றைய தினம் (10) பிற்பகல் 5.30 மணிக்கு இலங்கை அணி கம்போடியா அணியை கம்போடியாவின் ஒலிம்பிக் மைதானத்தில் சந்திக்கின்றது.

Read More
உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் பால்மா விலை குறைப்பு

இன்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், ‘மில்கோ’ பால் மாவின் விலையை குறைக்கவுள்ளதாக, ‘மில்கோ நிறுவனம்’ தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

இம் மாத இறுதிக்குள் சாதாரண தர பெறுபேறுகள்

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுதராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாதத்திற்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

பாஸ்போர்ட் போன்று வீசா வரிசையும் நீடித்து நாடு அலைக்கழிந்துள்ளது.விஜித ஹேரத் எம்.பீ.

தற்போது எமது அரசாங்கம் ஒரு பாஸ்போர்ட்கூட வழங்கமுடியாத நிலைமையை அடைந்துள்ளது. ஒருபுறத்தில் பாஸ்போர்ட் வரிசை நீண்டுகொண்டிருப்பதோடு மறுபுறத்தில் இலங்கைக்கு வருகின்ற வெளிநாட்டவர்களைக்கூட அலைக்கழித்து வீசா வரிசை நீண்டுள்ளது.

Read More
விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் சம்பியன் மகுடம் சூடினார் இத்தாலியின் ஜானிக் சின்னர்

உலகின் முதல் நிலை டெனிஸ் வீரரான ஜானிக் சின்னர், டெய்லர் ஃபிரிட்ஸை 6:3, 6:4, 7:5 என்ற நேர் செட்களில் தோற்கடித்து அமெரிக்க ஓபன் பட்டத்தை தனதாக்கினார்.

Read More
உள்நாடு

வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை நாமே மீட்டெடுத்தோம்.கொஸ்கம கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க

பேராசை காரணமாக சஜித்தும், அநுரவும் தேர்தலில் போட்டியிடுகின்றனர் சஜித்தும் அநுரவும் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதுவுமே செய்யவில்லை இந்த நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை நாம் மீட்டெடுத்தோம் கஷ்டப்பட்டு

Read More
உள்நாடு

கண்டி கூட்டத்தில் சஜித் பிரேமதாச

நாட்டை தோல்வி அடையச் செய்கின்ற, நாட்டைச் சீரழிக்கின்ற, நாட்டை கொளுத்துகின்ற ரணில் விக்ரமசிங்க அநுர திசாநாயக்க ஆகியோரின் அண்ணன் தம்பி ஜோடி, அரசியல் ஜோடியாக மாறி இருக்கிறது.

Read More
உள்நாடு

புலமைப் பரிசில் பரீட்சை.திணைக்களத்தின் அறிவிப்பு

செப்டெம்பர் 15ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து பயிற்சி வகுப்புகள், விரிவுரைகள், செயலமர்வுகள் என்பன புதன்கிழமை இரவு 11 மணி முதல்

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read More
உள்நாடு

பாத யாத்திரீகர்களுக்கு இயற்கையைச் சூழலைப் பேணிப் பாதுகாக்கும் வகையில் கழிவுக் குப்பைகளை கையாளும் விழிப்புணர்வுப் பிரச்சாரம்..!

பாத யாத்திரீகர்கள் இயற்கைச் சூழலைப் பேணிப் பாதுகாத்து இயற்கைக்குக் கேடு விளைவிக்காத வண்ணம் கழிவுக் குப்பைகளை கையாளுமாறு  மேற்கொண்ட பிரச்சாரம் வெற்றியளித்துள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு ஆயித்தியமலை சதா சகாய மாதா ஆலயத் திருவிழா நிகழ்வின்போது வவுணதீவு வழியாக பாத யாத்திரை மேற்கொண்ட ஆயிரக்கணக்கான பாத யாத்திரீகர்களிடம் இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதாக மண்முனை மேற்கு வவுணதீவுப்பிரதேச இயற்கை ஆர்வலர்களான இளைஞர் அணியினர் தெரிவித்தனர்.

Read More