இலங்கை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது; பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தல் நாளைமறுதினம் 21ஆம் திகதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தேர்தல்கள்
Read More