உள்நாடு

சாதாரண தர பரீட்சையின் சிறந்த பெறுபேறுகள்

2023 (2024) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, காலி சங்கமித்த மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த மல்ஷ குமாரதுங்க முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

பின்வரும் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்:

1 ஆம் இடம்: மல்ஷ குமாரதுங்க – சங்கமித்த மகளிர் வித்தியாலயம் – காலி

2ம் இடம்: குலுனி மெத்சலா – மியூசியஸ் கல்லூரி, கொழும்பு

                 ஜயனடி ரத்னவீர – மலியதேவ கல்லூரி – குருநாகல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *