உள்நாடு

காத்தான்குடி மத்திய கல்லூரியில் தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவாகிய மாணவர்களுக்கு பழைய மாணவர் சங்கத்தினால் கௌரவிப்பு..!

காத்தான்குடி மத்திய கல்லூரியில் இருந்து அண்மையில் இடம்பெற்ற தட்டெறிதல்  போட்டியில் மாகாண மட்டத்தில் முதலிடம் மாணவர் அதீப் அஹமட் மற்றும் 4×100 அஞ்சல் ஓட்ட போட்டியில் வெற்றியீட்டி தேசிய மட்டத்திற்கு தெரிவாகிய மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு (27) பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பாடசாலையின் அதிபர்,பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் அதேபோன்று இம் மாணவர்களின் மெய்வல்லுனர் போட்டிகளில் பங்களிப்பு செய்கின்ற 88 O/L  91A/L சார்பாகவும் பழைய மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

(அஸ்ஹர் இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *