உள்நாடு

அ. இ. ஜ. உலமா புத்தளம் நகரக் கிளையின் ஏற்பாட்டில் இன்று மாபெரும் இலவச மருத்துவ முகாம்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையுடன் புத்தளம் ஆயுர்வேத வைத்தியசாலை புத்தளம் நகர சபை மற்றும் United Development Foundation இணைந்து நடாத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம்.

  1. நீரிழிவு நோய், அதிக இரத்த அழுத்தம்
  2. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் தாமதமாதல்
  3. அன்றாடம் ஏற்படும் காய்ச்சல், வயிற்று வலி
  4. மூட்டு வலி
  5. நாட்பட்ட மூட்டு வலி
  6. மூட்டு வீக்கம்
  7. முடக்கு வாதம்
  8. குதிகால் வலி
  9. வயிறு சம்பந்தமான நோய்கள்
  10. ஆண் பெண் மலட்டுத்தன்மை
  11. மலச்சிக்கல்
  12. மலம் சார் வியாதிகள்

இம்முகாமில் பரிந்துரைக்கப்படும் மருந்துகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

வைத்தியர்: எம்.எ.எஸ்.எம். முனவ்வர்
தலைமையில்
மற்றும் வைத்தியர்களான
Dr. AHA. Nihar
Dr. NF. Sumaya
Dr. MHFH. Mushthary

காலம்: 28.09.2024 (சனிக்கிழமை)

நேரம்: காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 12.30 மணி வரை

இடம்: புத்தளம் மணல் குன்று பாடசாலை

இலவசமாக ஆலோசனைகளும் வழங்கப்படும்.

ஆண்கள் பெண்கள் இருபாலாருக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது ஆகவே இருபாலாரும் பயன்பெறுமாறு வேண்டிக் கொள்கிறோம்.

மேலதிக தகவல்களுக்கு

பொறுப்பாளர்:
அஷ்ஷேக் ஸனூஸ் (அஷ்ரபீ)
0710313615
சமூக சேவை உபக்குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை

சமூக சேவையாளர்
சகோதரர் ஜம்சீத்
0771771681
தலைவர்
United Development Foundation

ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *