உள்நாடு

கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் மீலாதுன் நபி விழா..!

கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் பிறந்த தினத்தையொட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மீலாதுன் நபி விழா நிகழ்வுகள் அண்மையில் 

 பாடசாலையில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் எம்.ஐ.அப்துல் றஸாக் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் மார்க்க உபநியாசம் மார்க்க அறிஞர்களால் நிகழ்தப்பட்டதுடன், அன்னதானமும்(நார்சா) வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

(அஸ்ஹர்  இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *