உள்நாடு

வட மத்திய ஆளுனர் பதவியேற்றார்

வடமத்திய மாகாண ஆளுநராக வசந்த குமார விமலசிறி அனுராதபுரத்தில் அமைந்துள்ள வடமத்திய மாகாண சபை  ஆளுநர் அலுவலகத்தில் (27) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்ட போது.

(படம் :-எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *