உள்நாடு

புத்தளம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அங்கத்தவர்களின் நிகழ்வு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் நிர்வாக அங்கத்தவர்களின் அரைநாள் நிகழ்வு 24.09.2024 DC POOLலில் ஏற்பாடு செய்யப்பட்டன.

அந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் ஊடாக ஒரு வருட காலத்தில் புத்தளம் சமூகத்துக்கு ஜமிய்யா மூலமாக என்ன சேவைகள் செய்ய முடியும் என்ற பல திட்டங்கள் வகுக்கப்பட்டன.

15 குழுக்களின் ஊடாக செய்யப்படும் சமூகம் சார்ந்த பல திட்டங்கள் வகுக்கப்பட்டன.

ஊடகப் பிரிவு
அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமா
புத்தளம்
நகரக் கிளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *