உள்நாடு

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவரான செனேஷ் திஸாநாயக்க நியமனம்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளரும், புகழ்பெற்ற திரைப்பட இயக்குனருமான கலாநிதி செனேஷ் திஸாநாயக்க பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தினால் இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளழம குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *