உள்நாடு

பிரபல ஒலி – ஒளிபரப்பாளர் ஆயிஷா ஜுனைதீன் இறையடி சேர்ந்தார்..!

பிரபல ஒலி – ஒளிபரப்பாளர் (வானொலி – ரூபவாஹினி) ஆயிஷா ஜுனைதீன் இறையடி சேர்ந்தார்.
அவரது ஜனாஸா, தற்போது கொலன்னாவை, நாகஹமுல்ல (128/2, Nagahamull Road, Kolonnawa) 128/02 ஆம் இலக்க இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.
கொழும்பு குப்பியாவத்தை மையவாடியில் இன்று (23/09/2024) அஸர் தொழுகையின் பின், ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.

( ,ஐ. ஏ. காதிர் கான் )


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *