ஈரானுக்கான இலங்கைத் தூதுவராக கடமைப் பொறுப்பேற்றார் என்.எம். ஷஹீட்
ஈரான் இஸ்லாமியக் குடியரசின் இலங்கைத் தூதுவராக சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். ஷஹீட் சில தினங்களுக்கு முன் உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
கீழுள்ள படத்தில் அவரும் அவரது பாரியாரான திருமதி ஷஹீட்டையும் காணலாம்.