உள்நாடு

நவம்பர் 14 ல் பொதுத் தேர்தல்.

பாராளுமன்றம் கலைக்கப்படுவதை அடுத்து பொதுத் தேர்தலை நடாத்துவதற்கான திகதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நவம்பர் 14 ஆம் திகதி வியாழக்கிழமை பொதுத் தேர்தல் நடாத்தப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *