உள்நாடு

புதிய பிரதமர் ஹரிணிக்கு சஜித் வாழ்த்து

புதிய பிரதமர் ஹரிணிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
‘எக்ஸ்’ பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


அவர் அதில் மேலும், “பிரதமராக உங்கள் நியமனம், இலங்கைப் பெண்களை அவர்களின் திறமை, வலிமை மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு ஊக்கமளிக்கும் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *