உள்நாடு

அமைச்சரவை கலைந்தது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அமைச்சரவை சற்று முன்னர் கலைந்தது.


பிரதமர் தினேஷ் குணவர்தன, தனது பிரதமர் பதவியை சற்று முன்பாக இராஜினாமாச் செய்ததை அடுத்தும், 9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க சற்று முன் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதை அடுத்துமே, அமைச்சரவை கலைந்தது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *