உள்நாடு

9ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றார் அநுர குமார திசாநாயக்க

ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன் நடந்த எளிமையான வைபத்தின் போது இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அனுர குமார திஸாநாயக்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *