உள்நாடு

பிரதமர் தினேஷ் குணவர்தன இராஜினாமா

பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று பதவி விலகியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ள அவர் இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அனுர குமார திஸாநாயக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் தாம் பதவியை இராஜினாமா செய்வதாக அவர் அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *