உள்நாடு

ஜனாதிபதியின் புதிய செயலாளர்

ஜனாதிபதி செயலாளராக நந்திக்க சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். பொருளியல் பட்டதாரியான அவர் பல உயர் பதவிகளையும் வகித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *