உள்நாடு

ஐ.ம.ச யின் ஹேனை மரக்கலாவத்தை மற்றும் எகடவத்தைக்கான காரியாலய திறப்பு விழா

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) களுத்துறை மாவட்ட பேருவளை தேர்தல் தொகுதியின் ஹேன மரக்கலாவத்தை மற்றும் எகடவத்தைக்கான தேர்தல் பிரச்சார காரியாலய திறப்பு விழா பேருவளை பிரதேச சபை வேட்பாளர் இர்ஷாத் நிஸாம் தலைமையில் (09-09-2024) திங்கட்கிழமை இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் முன்னாள் மேல் மாகாண சபை உருப்பினறும் ஐக்கிய மக்கள் சக்தியின் பேருவளை அமைப்பாளருமான இப்திகார் ஜெமீல் விஷேட அதிதியாகவும், சிறப்பு விருந்தினராக ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட அமைப்பாளர் எம்எம்எம் அம்ஜாத் களுத்துறை மற்றும் புத்தளத்திற்கான ஜனாதிபதி தேர்தல் ஒருங்கிணைப்பாளர் ரூமி ஹாசிம் பேருவளை முன்னாள் உப தலைவர் விமலசிறி சில்வா நகரசபை முன்னாள் உறுப்பினர் சியாம் முனவ்வர் உற்ட்பட பலரும் கலந்து கொண்டனர்.

படம்:பேருவளை பி எம் முக்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *