உள்நாடு

ஜனாதிபதியின் பாதுகாப்புக்குச் சென்ற ஹெலி எப்பாவல வயலில் தரையிறக்கம்..!

சுயாதீன வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பின்தோடர்ந்து செல்லும் பதில் ஹேலிகாப்டர் அவசர தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று (14) பிற்பகல் எப்பாவல கட்டியாவ  வயல் வெளியில் தரை இறக்கப்பட்டது.

தற்போது ஹெலிகாப்டரின் தொழில்நுட்ப கோளாறு சரிபார்க்கப்பட்டு அதை மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

குறித்த ஹெலிகாப்டரை மீட்க குழுவொன்று சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக தெரியவந்துள்ளது.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *