உள்நாடு

கொடபிடிய ஸாதாத் பாலர் பாடசாலை விளையாட்டு போட்டி..!

கொடபிடிய அகுறஸ்ஸ ஸாதாத் பாலர் பாடசாலையின் 2024ம் ஆண்டுக்கான சிறார்களின் விளையாட்டுப் போட்டி 2024.09.11 ஆந் திகதி புதன்கிழமை ஸாதாத் மகா வித்தியாலய மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

2024.09.11 ஆந் திகதி போட்டி நிகழ்ச்சிகள் பிற்பகல் 2:00க்கு ஆரம்பமாகி மாலை 6:00 அளவில் நிறைவடைந்தது.

இப் போட்டி நிகழ்ச்சிகள் பாலர் பாடசாலை ஆசிரியர்களான M.M.F. ரிஸானா ஆசிரியை, M.Z. கரிமுந்நிஸா ஆசிரியை, M.R. தாஹிரா ஆசிரியைஆகியோரின் வழிகாட்டலில் இடம்பெற்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *